இங்கே ஆண்கள் இப்போ தனியாக வாழவே விரும்புகின்றார்கள் எனது நண்பர் பெரும் உழைப்பாளி தனியாகவே வாழ்கின்றார் - நான் கேட்டேன் நீங்கள் திருமணம் செய்யலாமே
ஒரு பெண்ணை என்று. அதற்கு அவர் - ஏன் நான் நிம்மதியா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்றார் - பதிலுக்கு நான் அப்போ பெண்ணுடன் வாழ்பவர்கள் எல்லோரும்
நிம்மதி இழந்தா வாழ்கின்றார்கள் என்றேன். ஒரு அலட்சியச் சிரிப்பு விடையாகக் கிட்டியது.
வாய் நீளம் எங்கும் அதிகரிப்பே - லேடீஸ் வாயிலருந்து ஓவரா வார்த்தைகள் வரப்படாது
என்பார் எம் ஆர் ராதா, ஆனால் அவர் பெண்களுக்காக அவர்கள் முன்னேற்றத்துக்காக என்றும்
ஆதரவாக என்போல் குரல் கொடுத்தவர் - சிங்கப்பூர் பெண்டாட்டியானாலும் சரி ஜேர்மன் பெண்டாட்டியானாலும் சரி, பெண்டாட்டி என்று வந்துட்டா அவளுகள் வாயை
கட்டவே முடியாது என்பார், நாய் வாயைக் கட்டிய மந்திரவாதி கவுண்டமணி (படம் : ஊருவிட்டு ஊருவந்து) - அனுபவாயில்களாக வந்த வசனங்கள் - சில பெண்களின் வாயால் தற்கொலை செய்த ஆண்களை அறிவேன் -மரியாதையின்றி வார்த்தைகள் நச்செரிப்புகள் அசுத்தம் - சற்று
நட்புடன் பழகினால் எல்லை மீறும் வாயாடித்தனம் / சக மாணவியின் வாயாடித்தன அலட்டல் பொறுக்க முடியாது கன்னத்தில் அறைந்தான் எனது சக மாணவ நண்பன். அன்றிலிருந்து அப்பெண் நல்ல திருத்தம் .
அண்மையில் ஜெர்மனியில் கண்டேன் அப்பெண்ணை, பழைய நினைவை எண்ணிக்கொண்டோம்
அன்று அந்த அடி தன்னை சிந்திக்க வைத்ததனால் இன்று நல்ல படி கணவருடன் வாழ்கின்றாராம் .
சிலருக்கு சாம பேத தண்டம் உதவுகின்றது - எனக்கு வன்முறை பிடிக்காது . பிடித்து வெளியில்
விடுவது சிந்திக்க அடங்க . "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"