நான் நூல் நிலையத்திலிருந்து கண்ணாடியினூடாக வீதியில் அமைந்திருக்கும் அந்த கொசோவோ நாட்டு மனிதரின் கடையை பார்க்கின்றேன் . அதிகமாக முஸ்லீம்களே அங்கு வந்து வட்ட வட்ட ரொட்டிகளை (சப்பாத்திபோன்றது ) அள்ளிக்கொண்டு போகின்றார்கள் , பழங்களையும் தாராளமாக வாங்கிக்கொண்டு செல்வது அவர்களின் பைகளுக்குள் தெரிகின்றது. இது நாளும் நான் நூல்நிலையத்திலிருந்து காணும் காட்சி. தெருவின் நடை பாதையில் மரக்கறிகள் , பழங்கள் அழகாக பெட்டிகளில் வைத்திருக்கின்றார் அந்த இனிய மனிதர் . உள்ளே முஸ்லீம்களின் மார்க்கப்படியான பாவம் நீக்கப்பட்ட இறைச்சிகள் (கலால் ) விற்பனையில் இருக்கின்றது. அந்த கொசவோ மனிதரும் மனைவியும் பிள்ளைகளும் ஓடியோடி உள்ளே உழைக்கும் காட்சி பார்க்க அழகாக இருக்கும் .
ஆனால் எங்கள் செல்வங்கள் (தமிழர்கள்) யாரும் வந்து போவதாக இதுவரை காண வில்லை.
ஆனால் எங்கள் செல்வங்கள் (தமிழர்கள்) யாரும் வந்து போவதாக இதுவரை காண வில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக