பூந்தென்றல் முத்தமிட்டு புறப்பட்ட தமிழே
பாரைந்து பாசைக்கும் தாயகத் திகழ்பவளே
தாயைப்பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே
என்று பூமிக்கு புத்தி சொன்ன பொன்னேரழகே
கண்ணன்றோ நீ நமக்கு காலமெல்லாம் துதிப்போமே
பாரைந்து பாசைக்கும் தாயகத் திகழ்பவளே
தாயைப்பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே
என்று பூமிக்கு புத்தி சொன்ன பொன்னேரழகே
கண்ணன்றோ நீ நமக்கு காலமெல்லாம் துதிப்போமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக