அகப்பா
சுடு சோறை பழையதென்பார்
கடுகேனும் உண்மை தெரிந்திலார்
உண்மை உயிரோடு கலந்திடார்
பொய் நாவால் புரளி பரப்புவார்
அன்று நான் அறியவில்லை
என் வீட்டு முற்றம்
நாகம் மொய்த்த காடென்று
இன்றுதான் புரிகின்றது
என்மீது விடம் கொட்டினார்களென்று
அவர்கள் இனிதே வாழ்க வாழ்க
என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
பழிவாங்கும் குறியும் இல்லை
அண்ணா தம்பி தங்கை சொன்னார்கள்
அவன் கூடாதவன் கூடாதவன் என்று
நான் அவனை அப்படி காணவில்லை
அவனை நட்பில் கூட விழைகின்றேன்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருளா என்று அறி--
காலத்தின் கோலத்தால் காட்சிகளில் வில்லன்
ஞாலத்தில் உண்மையில் மாசற்ற நல்லன்
என்னை நானறிவேன் என் உள்ளம் யாரறிவார்
அம்மா நயினைத் தாயே என்னை நீயே அறிவாய்.
ம.இரமே
சுடு சோறை பழையதென்பார்
கடுகேனும் உண்மை தெரிந்திலார்
உண்மை உயிரோடு கலந்திடார்
பொய் நாவால் புரளி பரப்புவார்
அன்று நான் அறியவில்லை
என் வீட்டு முற்றம்
நாகம் மொய்த்த காடென்று
இன்றுதான் புரிகின்றது
என்மீது விடம் கொட்டினார்களென்று
அவர்கள் இனிதே வாழ்க வாழ்க
என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
பழிவாங்கும் குறியும் இல்லை
அண்ணா தம்பி தங்கை சொன்னார்கள்
அவன் கூடாதவன் கூடாதவன் என்று
நான் அவனை அப்படி காணவில்லை
அவனை நட்பில் கூட விழைகின்றேன்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருளா என்று அறி--
காலத்தின் கோலத்தால் காட்சிகளில் வில்லன்
ஞாலத்தில் உண்மையில் மாசற்ற நல்லன்
என்னை நானறிவேன் என் உள்ளம் யாரறிவார்
அம்மா நயினைத் தாயே என்னை நீயே அறிவாய்.
ம.இரமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக