இருட்டு அறைகளுக்கு நீதான் வெளிச்சத்தை பாய்ச்ச வேண்டும்
உனக்குள் இருக்கும் அறியாமை, அவா என்னும்

இல்லையேல் இருட்டில் கிடந்தே உழல்வாய்.
வெளிச்சம் வந்தால் அறைகளின் பூட்டுக்கள் தெரியவரும்
பூட்டைத் திறக்க உனக்கு வெளிச்சம் உதவி செய்யும்
ஆசையிலும் அவாவிலுமிருந்து மீள்வாய் உண்மை அறிவாய்
நிம்மதி கிட்டும் மனம் மகிழும் உணர்வாய் மிளிர்வாய்
ஆசையும் அவாவுமே உன்னை பிடித்த சிரங்கு சொறி.
நீ எத்தனை கோடி செல்வம் கொண்டாலும் இறுதியில்
உனக்கு பயன்படுவது பஞ்சும் கஞ்சியுமே வேறு அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக