காதல் 2014 ல்
கம் கம் கம்பியூற்றர் காதல்
எம் எம் எஸ் எம் எஸ் காதல்
பே பே பேஸ்புக் காதல்
ஒ ஓ ஓடும் காதல்
சி சி புளிக்கும் காதல்
நோ நோ வேண்டாம் காதல்
பேஸ்புக் நிலவே பிரீப்போன் உறவே
வாணிஸ் மயிலே வணக்கம் வணக்கம்
கீபோட் டான்சில் கிளியின் விரல்கள்
பாஸ்போட் வேணும் பாரிஸ் போக
மக்டோனாலில் பேகர் உண்போம்
ஒரே கிளாசில் கோலா குடிப்போம்
போதாத சீட்டில் உரசி உரசி இருப்போம்
உதட்டோரம் முத்தம் கொடுப்போம்
ஒரு பிள்ளை பிறக்க கனதொல்லை மிதக்க
காதல் தொலையும் கடைவாய் நீளும்
கட்டியணைக்கும் விருப்பம் குறையும்
சிலர் கொமன்சுகள் போல வார்த்தைகள் குத்தும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி பாடல் பிடிக்கும்
வீட்டுக்கு வரவே மனசு வெறுக்கும்
மதுக்கடை செல்ல மனம் விரும்பும்
மாட்டினாய் மகனே வாழ்வில் மாட்டினாய்
கம் கம் கம்பியூற்றர் காதல்
எம் எம் எஸ் எம் எஸ் காதல்
பே பே பேஸ்புக் காதல்
ஒ ஓ ஓடும் காதல்
சி சி புளிக்கும் காதல்
நோ நோ வேண்டாம் காதல்
பேஸ்புக் நிலவே பிரீப்போன் உறவே
வாணிஸ் மயிலே வணக்கம் வணக்கம்
கீபோட் டான்சில் கிளியின் விரல்கள்
பாஸ்போட் வேணும் பாரிஸ் போக
மக்டோனாலில் பேகர் உண்போம்
ஒரே கிளாசில் கோலா குடிப்போம்
போதாத சீட்டில் உரசி உரசி இருப்போம்
உதட்டோரம் முத்தம் கொடுப்போம்
ஒரு பிள்ளை பிறக்க கனதொல்லை மிதக்க
காதல் தொலையும் கடைவாய் நீளும்
கட்டியணைக்கும் விருப்பம் குறையும்
சிலர் கொமன்சுகள் போல வார்த்தைகள் குத்தும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி பாடல் பிடிக்கும்
வீட்டுக்கு வரவே மனசு வெறுக்கும்
மதுக்கடை செல்ல மனம் விரும்பும்
மாட்டினாய் மகனே வாழ்வில் மாட்டினாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக