சரியை கிரியை யோகம் ஞானம் - நான்கு படிகள்
சரியை - மனம் ஒன்றாது இறைவனை வணங்குதல் < புறம்
கிரியை - மனம் ஒன்றியும் ஒன்றாமலும் வணங்கல் < புறமும் அகமும்
யோகம் - மனம் ஒன்றி வணங்கல் < அகம்
ஞானம் - வணங்கலிலிருந்து மேற்பட்ட நிலை < அகத்துக்கும் அப்பால்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக