ஞாயிறு, 23 நவம்பர், 2014

மார்கழிக் கண்ணாள்  மயக்கும்  விழியாள்
மாணிக்கக்  கொடியாள்  மனதுக்கு  இனியாள்
தாயுக்குத்  தாயாள்  தையுக்கும்  தாயாள்
மார்கழிப் பேராள்  மாந்தர் பசி தீர்ப்பாள்

அவள் பெருமை  உரைத்திட்டார்
அலைகடல்  அன்னை  மைந்தர்
அன்பின்  பண்பின்  தமிழ்ச் சிற்குணன்
சிறி  என்னும்  நற்பேருடை  நாயகன்

வாழ்க  வாழ்க   வாழ்க  வாழ்கவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக