புரட்சித்துறவி வடலூர் வள்ளலார்
இல்லறத்தாரை நம்பி வாழ்ந்த துறைவிகளின் நடுவில்
இல்லறத்தாருக்கும் உணவளிக்க வகை செய்தவர் வள்ளலார்
சாதி முக்கியமில்லை ஜோதி முக்கியம் என மொழிந்தவர்
சமய சடங்குகளை நிராகரித்தவர் அன்பையும் கருணையையும்
அகிலம் போற்றவேண்டும் என்று வாழ்ந்துகாட்டியவர்
காவி உடுக்காது வெள்ளை ஆடை உடுத்தியவர் வள்ளலார்
சாதியில் நம்பிக்கை இல்லாதவர் அன்பின்வழி நின்றவர் வள்ளலார்
கலியாணம் செய்துகொள்ள அரசியலில் பதவி பெற சாதி உதவியதே தவிர
இந்து மதத்துக்கு சாதி நன்மை செய்ததா தீங்கு செய்ததா என்று சிந்தித்த துறவி வள்ளலார்
பழக்க தோசங் காரணமாக சாதியை விட முடியாது மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்றார் வள்ளலார்
பரம்பொருள் சோதியை தரிசியுங்கள் சாதியை போற்றாதீர்கள் என்று தைரியமாகக் குரல்
கொடுத்த புரட்சித்துறவி வள்ளலார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக