திங்கள், 27 அக்டோபர், 2014

செக்ஸ்  ஒரு இனிமையான நல்ல விடயம்  அதைப்பற்றி  எழுதுவது  இன்றைய  காலத்தில் மிகவும் தேவை - அதன்  புரிதல் இல்லாமையே பலர்   பெண்களிடம்  தவறாக நடப்பதற்கு காரணமாகின்றது
விபசார விடுதிகளுக்கு சென்று  இன்பம் அனுபவித்தல் மிகவும் தவறு  கொடும் நோய்கள்  உண்டாக
வாய்ப்பு மிக மிக  அருகில்  இருக்கின்றது   அதற்குப் பதில்  ஒரு
அழகிய நடிகையை  கற்பனை  செய்து  சுய இன்பம்  காணலாம்  அது சுகாதாரமானது  வெளியே
பெண்களை  மரியாதையுடன்  நோக்கவும் வழிவகுக்கும்   என்கின்றார்கள்  பாலியல்
வைத்தியர்கள் மற்று  மனோவியல் நிபுணர்கள்  - நடிகை என்பவள்  ஆண்களை   காம  வசப்படுத்தவே   விரும்புகின்றாள்  அதுவே அவளின்  வருமானம் நிறைய புகழ் பெருகக் காரணமாகின்றது - அன்றிலிருந்து இந்நேரம் வரை  வந்த நடிகையருக்கு  அதிக  ஆண்களை  காம  வசப்படுத்தி  தன்  நினைவாக வைத்திருத்தலே  குறிக்கோள்  காரணம்  அதுவே முன்னணி  இடத்தைப் பிடித்துத்தரும் என்பதே  - போர்த்தி நடிக்கும் சிறந்த நடிகையை  காட்டிலும்  உடலை  மற்று  தனங்களை  காட்டி  நடிக்கும் நடிகையருக்கே  மவுசு அதிகம் - மருத்துவரிடம்  இந்திரியம் கொடுத்து  பின் அதை  பெண்ணுக்குள் செலுத்தி  குழந்தை  உண்டாக்கும் முறையை  இன்று  எல்லா நாடுகளிலும்  வைத்தியர்கள்  சிறப்பாகச் செய்கின்றார்கள்   அப்படி  இந்திரியம்  பெற  அழைக்கும் போது ஆணிடம்  ஒரு  அறையைக் காட்டி  சாவியை  கொடுப்பார்கள் அந்த  அறைக்குள்  கவர்ச்சி நடிகைகளின்  படங்கள்  கொண்ட   சஞ்சிகைகளே  நிறையவிருக்கும் காரணம்  அந்த நடிகையரை நினைத்து  சுய இன்பம் கண்டு  அதனால்  வெளிவரும் இந்திரியத்தை பேணியில்  பெறுவதற்கே - ஜப்பானில்  சுய இன்பம் காண்போர்  சங்கமே  அமைத்துள்ளார்கள்   அதுவே  பெண்  இல்லாதவர்களுக்கு  ஆரோக்கியம்  மற்று  அழகிய  பெண்களிடம்  வழியத்தேவையுமில்லை - கற்பனையில்  சுகம்  இதையே  கவியரசு  கண்ணதாசன்    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற  பாடலில்  அழகாகச்  சொல்லி இருக்கிறார் 
"கற்பனை சந்தோசத்தில்  அவனது கவனம்"  என்று   -  மனைவி  இருந்தும் ஆண்டுக்கணக்காக
உடலுறவு கொள்ளாது  வாழும்  கணவன்மார்கள் இன்று ஏராளம் பேர்  இருக்கிறார்கள்  அவர்கள்
உண்ணும்  உணவுக்கு  (ஆடு மாடு கோழி  மீன்  மரக்கறி) அவர்களின்  உடல் அம்பு  எப்பொழுதும்
சுகம் காணத் தயாராகவே  நிலை கொண்டு  நிற்கும்,  இன்று  இணையத்தளம்  வந்த பின்னர்  திருப்பும் திசையெல்லாம்  அழகிகள்  நீச்சல் உடைகளிலும்  அரைகுறைக்   கோலத்துடனும்  சேவை செய்ய  காத்துக்கிடக்கிறார்கள்  அவர்களின்  அங்கங்களின்  வாளிப்பை  பார்த்த பின்  ஒருவன் அப்பு சாமி
என்று கும்பிடுவனா   இல்லை  அந்தப் பெண்களை  நினைத்து  சுய இன்பங் காணத்   துடிப்பானா
மனைவியுடன்  இன்பம் களிப்பவர்களும்  நடிகைகளை  நினைக்காமல்  சுய இன்பம் காணமலில்லை
இதெல்லாம்  மனிதனுக்குள்  விளையும்  உடலுணர்வின்  தேவை  அது சமயம்  பலாத்காரம்  செய்து
இன்பம்  அனுபவிக்க நினைத்தால்   மகா  தப்பு  அப்படி நினைக்கவே கூடாது  - ஒரு  பெண்ணின்
வெளிப்பாடு  நடத்தை  அலங்காரம்  ஆணை  அவள்பால்  மதிக்கவும் சரிக்கவும் செய்யும் 
மரியாதை வேண்டும் என்று நினைக்கும் பெண்  சரியாகப்  போர்த்தி  கவர்ச்சி  காட்டாமல்  உடைகளை
அணிவாள்  கண்களையும் அடக்கி வைப்பாள்  பெண்ணின் பார்வையை வைத்தே ஆண்களின் மரியாதை   முன்னேறும்  அல்லது குன்றும்   இதை  கம்பரும் சொல்வார்   - ஆசலம்புரி  ஐம்பொறி வாழியும்
காசு அலம்பு முலையவர்  கண்ணெனும் பூசல்  அம்பும்  நெறியில்  புறம் செலா  கோசலம் ஆற்றின் புனை  கூறுவாம் என்று  -  சில  பெண்கள்  பார்ப்போரை  காம  வலைக்குள் வீழ்த்த  தமது  முகநூலின்
படத்தை  மாற்றி மாற்றி  இட்டுக்கொள்வார்கள்  ஒரு  ஆணை மயக்கும் பார்வை  அவளின் அசிங்கமான   நினைப்பு என்றே கொள்ள வேண்டும்  ஆனால்  பத்தினி  வேடம் அழகாகப் போடுவாள்
உள்ளுக்குள்  ஆசை  நிறைந்திருக்கும்   சமூகத்துக்காக  வேடம்  இதையே பல  தமிழர்கள்  (இருபாலரும்)  போடுகின்றார்கள்  - வெள்ளையர்கள்  ஆசையிருந்தால்  நேரடியாகக் கேட்டு
இயற்கையின் உணர்வுக்கு மதிப்பளித்து இன்பம் அனுபவித்து செல்கின்றார்கள்  இதில் ஏன்  கூச்சம் 
வேடம்  என்பது அவர்கள் கேள்வி  அதுவும்  ஒரு வகையில் சரியே -  ஆனால்  என்  தாயோ  சகோதரியோ  அப்படி இஸ்டப்படி வேறு ஒருவருடன் இன்பம்  துய்ப்பதை  தமிழனாகப் பிறந்தவரால் ஏற்றுக்கொள்ள முடியாது   ஆனால்  அவர்கள் அந்த எல்லையை மீறினால்  ஆத்திரம் கொள்வதில் அர்த்துமில்லை   அது அவர்கள் சுதந்திரம் என்று ஏற்க  அறிவுப்பக்குவம் வேண்டும் அது  இல்லாதவனே  அரிவாளைத்தூக்குவான் - தொடரும் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக