தலைவிரி கோலம்
இன்று எனது நண்பருக்கும் அவரின் ஒன்றுவிட்ட தங்கைக்கும் பிரச்சினை
என்ன வென்றால் - தமா தனது புருசனுடன் போட்டோ எடுக்கத் தயாரானா
தலை மயிரை பரப்பி விரித்துப் போட்டிருந்தா விரலால் கோதியபடி
எடுப்பா இருந்தா
எனது நண்பனுக்கு அது பிடிக்கவில்லை - தமா , வடிவா தலையைப் பின்னி
குங்குமப் பொட்டு வைச்சு குடுப்பப் பொம்பிளைபோல நில் , என்றதுதான்
வெடித்தது அங்கே வியட்னாம் ஈழம் பாலஸ்தீனம் சிரியா ஆப்கான்
தமா - இப்ப இதுதான் பாஷியன் (fashion )
குணா - அதெல்லாம் சினிமா நடிகைக்கு , நீ குடும்பப் பொம்பிளை
உனக்கு அதெல்லாம் தேவையில்லை விட்டா பிகினி யோடையும்
நாளைக்கு வந்து இதுதான் பாஷன் என்பாய்
தமா - என்ரை விருப்பப்படி நடக்க முடியாதே
குணா - இல்லை உன்ரை விருப்பப்படி நடக்க முடியாது - தமிழாக்களுக்கெண்டு
தனியா ஒரு சிறப்பிருக்கு அதன்படி தான் நடக்க வேணும் குடும்பப் பொம்பிளையள் .
இல்லையெண்டா வீட்டை விட்டு வெளிய போய் விபச்சாரம் செய்து கொண்டு
தாரளாமா உன்ரை விருப்பப்படி வாழலாம் ஆரும் தடுக்க மாட்டினை
மாமி கனகமணி - அவன் சொல்றது சரிதான் பிள்ளை அண்ணை சொல்றதைக் கேள் - நாகரிகம்!
மற்ற ஆம்பிளையளை சபலத்துக்கு உள்ளாக்கிறதில்லை - நான்
அவருக்கு மட்டுந்தான் கொலுசு கட்டி நடந்து காட்டுவன் ஆராவது
வீட்டை வந்திட்டா உடனெ கழட்டிப்போடுவன் - எல்லாம் சிந்திக்கவும்
கேட்கவும் பேசவும் தெரியிற உங்களால ஏன் மற்றவையளுக்கு
சபலமூட்டும் செய்கையள் செய்யக்கூடாது எண்டு சிந்திக்க முடியிறேல்லை
இதுக்குமேலும் அங்கை நிண்டு வேடிக்கை பார்ப்பது சரியல்ல என நினைத்து வெளியில் வந்துவிட்டேன் . தலைவிரி கோலம் சோகத்தின் அடையாளம் - பாஞ்சாலி , கண்ணகி போன்றோர்
தங்களுக்கு இன்னல் ஏற்பட்ட போது தலைவிரி கோலமாகவே சோகத்துடன் அலைந்தார்கள்
என்பது இதிகாசங்கள் காட்டும் செய்தி .
குறிப்பு - டென்மார்க் பிரண்டா அபிராமி அம்மன் கோயிலிலே ஒரு அறிவித்தலுண்டு பெண்களுக்கு
அதாவது - "தலையை விரித்துப் பரவ விட்டு ஆலயத்துக்குள் பிரவேசியாதீர்கள்
பின்னலிட்டு வரவும் "

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக