இதுபோன்று எம் மக்கள் சாகக்கூடாது , வன்னி வாழ் வறிய மக்களுக்கு வெளிநாடுகள் வாழ் படித்தவர்கள் அறிவாளிகள் ஏன் சிந்திக்கவில்லை என்று கேட்டு ஒரு கட்டுரை வரைந்திருந்தேன் அதில் கோயில்களுக்கு அள்ளிக்கொட்டாமல் வறுமையில் வாழும் மக்களுக்கு கொடுங்கள் கடவுள் அதையே
விரும்புவார் என்றும் எழுதியிருந்தேன் அதற்கு லண்டனிலிருந்து ஒரு தமிழிச்சி முரண்
பட்டு எழுதினார் ஏன் எங்கண்டை சமயத்தை குறை கூறுகின்றீர்கள் என்று நான் சமயத்தை
குறை கூறவில்லை ஆக்களின் செயற்பாடுகளையே சுட்டுகின்றேன் என்று விளக்கம்
சொல்லியும் அந்த உயிருக்கு விளங்காமல் வம்பிழுக்க அவரை முகநூல் சிநேகிதத்தால்
கத்தரித்தேன் இதோ அந்தக் கட்டுரை -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக