அம்பாள் பாமாலை
சஞ்சலம் போக்கும் சர்வ சக்தி
உன் தலம் எனக்கு துனையம்மா
கண்மலர் சொரியும் கண்ணீரால்
உன்தாள் நனைத்தே தொழுதிடுவேன்
வெண்பனிப் பூவால் விளக்கேற்றி
நின்னருள் வேண்டி நிதம்பணிவேன்
பொன்னருட் பூக்கள் உன்னருளே
புவியில் உன்போல் யாரம்மா
கண்ணெதிர் நின்றே காத்திடுந்தேவி
காலை மாலை கசிந்து தாழ்வேன்
உன்கரம் ஒன்றே எனைக்காக்கும்
உலகில் நீதான் என் தெய்வம்
ம . இரமேசு
சஞ்சலம் போக்கும் சர்வ சக்தி
உன் தலம் எனக்கு துனையம்மா
கண்மலர் சொரியும் கண்ணீரால்
உன்தாள் நனைத்தே தொழுதிடுவேன்
வெண்பனிப் பூவால் விளக்கேற்றி
நின்னருள் வேண்டி நிதம்பணிவேன்
பொன்னருட் பூக்கள் உன்னருளே
புவியில் உன்போல் யாரம்மா
கண்ணெதிர் நின்றே காத்திடுந்தேவி
காலை மாலை கசிந்து தாழ்வேன்
உன்கரம் ஒன்றே எனைக்காக்கும்
உலகில் நீதான் என் தெய்வம்
ம . இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக