கல்வீடு கட்டி கண்ணாடி யன்னல் போட்டு
விறாந்தையிலே அவ்டிக் காரை நிறுத்தி
ஆங்கிலத்தில் பேசி அழகியை மணந்து
கோடியில் பணம் சேர்த்து கொண்டாடிட
எல்லோர் மனமும் துடிக்கிதிங்கே
சோழனுக்கு வறுமை வந்தால்
சொத்தில் சில பாதி கொடுத்து
நாட்டை காக்கும் வல்லமை கொண்ட
பட்டினத்தார் சட்டையை கழட்டி
கோவணத்துடன் சென்ற கதை
அறிந்தும் மனம் பணம் நாடுதே
ம.இரமேசு
விறாந்தையிலே அவ்டிக் காரை நிறுத்தி
ஆங்கிலத்தில் பேசி அழகியை மணந்து
கோடியில் பணம் சேர்த்து கொண்டாடிட
எல்லோர் மனமும் துடிக்கிதிங்கே
சோழனுக்கு வறுமை வந்தால்
சொத்தில் சில பாதி கொடுத்து
நாட்டை காக்கும் வல்லமை கொண்ட
பட்டினத்தார் சட்டையை கழட்டி
கோவணத்துடன் சென்ற கதை
அறிந்தும் மனம் பணம் நாடுதே
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக