செவ்வாய், 7 அக்டோபர், 2014

யார்செய்தாலும்  பிழை பிழைதான்   சில கேள்விகளுக்கு  எப்போதும் பதில் சொல்ல முடியாது  கேட்பது சுலபம் பதிலளிப்பது  கடினம்   இதன்வழி  கேட்பதாயின்  இந்தியாவுக்குள்  படை கொண்டுவந்து  இலட்சக்கணக்கான  இந்துக்களை  கழுத்தறுத்து  கொன்று
இந்துப்பெண்களிடம் வன் புணர்ச்சி  செய்து  கோயில்களைத் தரைமட்டமாக்கி  சூரியோதயத்துக்குள் இஸ்லாமுக்கு மாறவேண்டும் இல்லாது போனால்  கழுத்து அறுக்கப்படுமென்று சொல்லி  இலட்சக்கணக்கான  தமிழர்களின் தலைகளை மதுரையில்  அறுத்தெறிந்த  வரலாற்றுக்கு என்ன பதில்,  அவர்கள் செய்த கொடு  நரபலிக்கு  இதுவரை யாராவது  பதிலிறுத்தார்களா
அவர்களின் கொடுமைக்கு பயந்து மதம் மாறியவர்களின்  வாரிசுகளே  இன்று  தமிழ் பேசும் முஸ்லீம்களாக  இருக்கும்  இந்திய இலங்கை  சகோதர  இஸ்லாமியத் தமிழர்கள்  அவர்களால்
எப்படி  தாங்கள் செய்த கொடுமையை  நியாயப்படுத்த முடியாதோ  அதேபோலத்தான் 
மோடியாலும்  நியாயப்படுத்த முடியாது  மோடியின் மூதாதையர்  எத்தனை பேர்  சுல்த்தானால்
கழுத்து அறுபட்டு செத்தார்களோ  யாரறிவார் , இல்லாமை இயலாமையில்  மனிதன் 
நீதிபேசுவான்   தனது  கரம் ஓங்கிய  வேளைகளில்  நினைத்தபடி அதர்மம் செய்வான் 
அருச்சுனன் மகனை  கர்ணன்  கொலை செய்கையில்  நீதி செத்தது  கர்ணனுக்கு அது பிழையாகத் தெரியவில்லை   பின்  தனது  மகன்   சாகடிக்கப்பட்ட போது  கர்ணன் நீதி பேசினான்  எப்படியிருக்கு நியாயம். மோடியோ   சுல்த்தானோ   எவராயினும்   உயிர்களை   கொலைசெய்வது  கூடாது  தப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக