ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கிண்டல்களும் கேலிகளும்
அவனைத்தாக்கியது
எல்லாவற்றையும்
சிரித்துக்கொண்டே
ஏற்றான்
அவனைப் 
பயித்தியக்காரன்
என்றும்
எள்ளி நகைத்தார்கள்
அதையும்  மகிழ்வுடன் ஏற்றான்
காலம்  அவனுக்கான
கதவுகளைத்   திறக்கும் மட்டும்
தன்  தொழில் மீது கவனம்  செய்தான்
வெற்றிக் கொடிகள்  வீசின
எவரெல்லாம்  எள்ளிப் பரிகசித்தனரோ
அவரெல்லாம்  அவனைப் புகழ்ந்தார்கள்
அவன் உயர்ந்துகொண்டே  சென்றான்  வென்றான்
ஆண்டான்  அமர்ந்தான்  சென்றான்
உள்ளங்களில் நிறைந்தான் 
ஆறுகள்  ஆயிரமோடும்  அகிலத்தில்
புகழாறானார் எம்ஜிஆரென  நிறைந்தோடுகின்றார் 

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக