அந்த மேக வலி அவளுக்குமட்டுமில்லை
அருகே நிற்கும் டரோபியோ மரத்துக்குமே
வறண்ட நிலங்களும் அழுகின்றன
யாருக்கும் கேட்பதில்லை
மண்கள் மட்டும் ஒப்பாரி வைக்கும்
அந்தப்பாலையிலே பரவி
அங்கே துன்பங்கள் காண யாரும் வருவதில்லை
வழிப்பறி செய்ய இன்று வர்த்தகர்கள் வருவதுமில்லை
ஐயோ அந்தப்பாலையும்
அவள்போல் துடிக்கின்றதே
யார் அணைப்பார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக