செவ்வாய், 7 அக்டோபர், 2014

சொல் கதியொக்கு  சுடுவேகச்   சொல்  வேண்டா
நின் மதி யொக்கு  இன்  சொல்  முறை
இன்  சொல் நீர  உள  என்  வேண்டீ  சுடு சொல்
மண்  மகிழ்  அன்பு  செய் இளநீர் போல்
கல்தரு  நெஞ்சு  விலத்தி  நல் முரசு  கொட்டுவீ
உள்  உள்  நல்  எண்ணக்  கள்
எடு கொடு  நின்  கர  சிறக்க;  வடு நீக
உன்  கர  எதிர்பார்  ஏழை இனதை   உள்நினை
நின்  சொந்  இன்கொள  கொடுப்ப அல்   கொட
நின் உற இல் வரா அல் காண் தமிழுக்கு  கொடு கொடை
உடல்  அசை  மட்டில் எடை  அசை ; அது நீகில்  எது கடை
கொடு அது மட்  கடை  வரு  புண்,  அது  புரி  நின் மதி

ம.இரமேசு 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக