சனி, 18 அக்டோபர், 2014

அஞ்சனாதேவியின்  மகன்  சொன்னது 

ஐயனே  நீ  ரகுவின் வம்சத்தில் வந்தவன்   புலியும்  மானும் ஒரே துறையில் நீர் அருந்தி  பக்கம் பக்கமாக  நின்றன  அந்தப் பெருமை  உன்  முன்னோரான  மாந்தாதாவுக்குண்டு அந்த நல்லாட்சியை நல்கியவர்  அவர்,   ஒரு  புறாவுக்காக  தனது தொடையை  அறுத்து  கொடுத்தார் உனது  தாத்தாக்களில் ஒருவரான சிபி   அவர்கள் வழியில் வந்தவனே  இத்தனை  பெருமைகளையும் விட  மிகப்பெரிய பெருமை  உங்கள்  குடும்பத்துக்குள்   அன்னை  சீதாதேவி  வந்த பொழுதே  வந்தது.  ஒரு  சிறந்த  பெண்ணே   குடும்ப உயர்வை  பெருமையினை நிலை நிறுத்துவாள்   என்ற உண்மையினை   இதனால் அறியலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக