உயிர்கள் அனைத்தும் பாவம் செய்தே வாழவேண்டும் என்பது நியதி மனிதன் பகுத்தறிவு பெற்றவன் என்கின்றார்கள் அவனாவது உயிர்களை கொல்லாது தாவர உணவை கைக்கொண்டிருக்கலாம்
ஆனாலும் முப்பாட்டன் வேட்டையாடி கொண்டுவந்து போட்ட மிருக மாமிசம் புசித்து நாக்குக்கு
அடிமையாகி விட்டான் உலகில் அனைத்து வித உயிரினங்களையும் அடித்து சட்டியில் போட்டு
வறுத்து புசிப்பவன் மனிதனே இங்கு வெள்ளையர்கள சில உணவுகளில் வேகாத மாமிசத்தை
உண்டு சிங்கம் போல் பலமுடன் இருக்கின்றார்கள் கேட்டால் மனைவிக்கு உச்ச இன்பம் அளிக்க
உடலில் சக்தி வேண்டுமாம் ஐயோ ஐயோ எப்பிடி போகின்றது அங்கும் இங்கும் சிந்தனை
ஆனா ஒண்ணு சிங்கம் புலி பசிக்கு மட்டுமே அடுத்த விலங்கை அடிக்கும் மனிதன் மனிதனையே
கொல்கிறான் அதிகாரத்தை கைப்பற்ற தக்க வைக்க ஆறு அறிவாம் நம்புங்கோ நெய்யரி சரியான
நெய்யரி மனிதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக