நீங்கள் சொல்வது உண்மைதான்- வெளிநாட்டு வசதி வாழ்வில் இது எத்தனை தூரம் எடுபடும் என்று தெரியவில்லை. இங்கு பல தமிழ் டேனிஷ்
நண்பர்களைக் (ஆண்கள் பெண்கள்) காண்கின்றேன் தனியாக வாழ்கின்றார்கள் அழகாக வீட்டை வைத்திருக்கின்றார்கள் அழகு வீட்டில் அமைதி நிலவுகிறது.
வாயாடித்தனம் இல்லை எதிர்க்கதை பேச ஆளில்லை நிம்மதி நிம்மதி
குடும்ப வாழ்வு வாழ்வில் சத்தமும் சண்டையும் கோபமும்
குழப்பமும் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. இனிமேல் அவரவரும் தனியாக வாழ்ந்தால் நிம்மதி என்னும் நிலை உண்டாகின்றது - எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் காதலன் காதலியை கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவரவர் வீடுகளில் தனியாக வாழ்கின்றார்கள் நேரங் கிடைக்கையில் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று உறவாடுகின்றார்கள் இதுவே இன்று வளரும் எடுப்பாகின்றது. தொந்தரவை விரும்பாது வாழ ஆசைப்படுகின்றார்கள். நாட்டின் பொருளாதார வசதி இந்த வாழ்வுக்கு உதவுகின்றது. தனது சுதந்திரம் தனது வாழ்வியலெடுப்பு இதற்கு இன்னொருவர் இடையூறாக இருப்பதை விரும்பாது வாழும் வாழ்வு தன்பாட்டில் தனது எண்ணப்படி வாழ்வு - குழந்தைகள் பெற்றவர்கள் ஒன்றுகூடி வாழ்கையில் கருத்தில் பேதங்கள் உண்டாகின்றது அடிதடி பிரச்சினைகள் பிரிவுகள் உண்டாகின்றது. போகிறபோக்கில் எதிர்காலத்தில் குழந்தைகளைத் தனியாகப் பேண தனி இல்லங்கள் உருவாகலாம் எனவே
தோன்றுகின்றது. குடும்ப வாழ்வுமுறை அருகி மறையலாம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக