ஒரு பொழுது பிறக்க
புதுமலர்கள் சிரிக்க
பரிமளங்கள் கொழிக்க
வான் தேனாறு பாய்ந்தே
மண்ணெங்கும் களிக்க
வந்தமழை மா மாடு
தேர் கொண்ட மன்னரும்
பார்கொண்ட அறிஞரும்
போர் செய்யும் வீரரும்
கார் கண்டு ஏர் செய்யும்
வீரர் பின்னே பின்னே
பள்ளர் அவர் இல்லெனில்
இங்கு உள்ளார் ஒருவருண்டோ
மா மாடு = பெருஞ் செல்வம்
பள்ளர் = உழவர்
ம.இரமேசு
புதுமலர்கள் சிரிக்க
பரிமளங்கள் கொழிக்க
வான் தேனாறு பாய்ந்தே
மண்ணெங்கும் களிக்க
வந்தமழை மா மாடு
தேர் கொண்ட மன்னரும்
பார்கொண்ட அறிஞரும்
போர் செய்யும் வீரரும்
கார் கண்டு ஏர் செய்யும்
வீரர் பின்னே பின்னே
பள்ளர் அவர் இல்லெனில்
இங்கு உள்ளார் ஒருவருண்டோ
மா மாடு = பெருஞ் செல்வம்
பள்ளர் = உழவர்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக