செவ்வாய், 28 அக்டோபர், 2014

அறிவு  கூடிக்கொண்டே செல்ல 
உணர்வு  குறைந்துகொண்டே  செல்லும்

உணர்வு  நிறைந்தவனுக்கு
அறிவு  ஒரு மட்டில்  நிற்கும்

அறிவு என்பது  அன்பு பாராட்ட
அணைக்க  உதவவே

அறிவின் பயன்  அறியாதாருக்கு
அறிந்தவன்  அறிவை இயம்பல்

அறிவின் நிலை  சமூகத்துக்கு  விழிப்புணர்வூட்டல்  
அறிந்தவன் அறிவை  தனக்குள் மூடி  செல்வதனால்
யாருக்கு ஏது பயன் கற்றதனால்

அறிவு நிரம்பல்   தம்பட்டம்  அடிக்க  வைக்காது
அரைக் குட  அறிவே  தன்னை  புகழ்ந்து ஆடும்


ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக