பத்தோடு பதினொன்றாக எடுக்கமுடியாத வரிகள் சாதா சினிமாப்பாடல் என்பதைக் கடந்து
தமிழன்னைக்கு மாலை தொடுத்த சிந்தனையின் அழகு மிளிரும் நயம் பொதிந்த தமிழ்த்தேன் வரிகள்
நண்பர்களின் இரசனைக்கு
1)வளர்ந்துவிட்ட பருவப்பெண்போல் உனக்கு வெட்கமா , தலை வளைந்து சும்மா பார்க்கிறியே
தரையின் பக்கமா, இது வளர்த்துவிட்ட தாய்க்குத்தரும் ஆசைமுத்தமா , என்மனைக்குவர காத்திருக்கும் நீயென் சொத்தம்மா - கவிஞர் மருதகாசி
2) மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி - மருதகாசி
3) மஞ்சள் முகமே வருக மங்கல விளக்கே வருக, கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக - கவியரசர்
4)கட்டித்தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னுஞ் சாறு பிழிந்து தட்டித்தட்டி சிற்பிகள் செய்த உருவமடா, அவள் தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா - கவியரசு
5) நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந் தென்றலே - கவியரசு
6) அந்த நீல நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் - கவியரசு
7) வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட நான் கண்ட பொருள் கூறவா
என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது என்றாகும் விதமல்லவா - புலமைப்பித்தன்
(இதை படித்துவிட்டு எம்ஜிஆர் புலமைப்பித்தனை கட்டியணைத்து தன் பாராட்டை வெளிப்படுத்தினார்)
8) மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மெய்யான அன்பே தெய்வீகமாகும் - வாலி
9) செந்தணலின் ஒளியெடுத்து சந்தனத்தில் குளிர்கொடுத்து பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன் - வாலி
10) பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கு இலாபம் - புலமைப்பித்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக