செவ்வாய், 16 செப்டம்பர், 2014


 நயினை  நாகம்மாள்     நம்மைக்   காப்பாளாக.

(புதிய  புணர்ச்சி  இலக்கணத்துக்கு  ஒப்ப  எழுதுப்பட்டிருக்கின்றது  அன்று  இதற்கு  என்று
எழுதியதை  இன்று  இதற்க்கு  என்று  எழுதுகின்றாகள்  முன்னைய படி  எழுதினால்
க்  வைக் காணவில்லை தவறு  என்கின்றார்கள்   எனக்குப்   பெருங் குழப்பம்  உண்டாகியிருக்கின்றது
நன்கு தமிழ் அறிந்த  பண்டிதப்  பெருமக்கள்  எனது  குழப்பத்தைத் தீர்த்தால்  மிகவும் மகிழ்வேன்.)


"உண்மையான இந்தியர்கள்   தமிழர்களே   அவர்களது  நாடே இந்தியா, தமிழே உலக மொழிகள் அனைத்துக்கும் மூத்த மொழி" இதனை    நம் தமிழ் அறிவாளிகள் சிலர்  ஒப்புக்கொள்ள மாட்டார்கள் 
தன்னையும்  தனது  மொழியையும்  பெருமையாக நினைத்து  வாழ  மறுக்கும்  பெருங் கூட்டம்
உலகில்  உண்டென்றால்  அது  நமது  தமிழ்க் கூட்டமாகத்தானிருக்கும்.

  மொழியாராய்ச்சி செய்யும்  ஐரோப்பியர்கள்  சில  ஆண்டுகள் முன்னர்  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்  எடுத்த  செம்மொழி மாகாநாட்டில் செப்பிய கூற்றே மேலே சொன்னது.

,  எல்லா மொழிகளிலும் தமிழின் சில  சொற்க்கள் இருக்கும் துருக்கியில் அன்னே என்பார்கள் அம்மாவை,   அது அன்னை என்பதின் இன்னோர் வடிவம்.    அம்மம்மா என்கின்றார்கள் பரோ ஐலண்ட் மொழி பேசும் மக்கள் அம்மம்மா  என்று தாயாரின் தாயை   தமிழில்ச் சொல்வதுபோல்.    ஜெர்மனியில்   விடுமுறையை  ஊருலாப் என்கின்றார்கள் அதாவது அந்தக்காலத்தில் சுற்றுலாச்  செல்வதனால்   ஊருலா என்று தமிழில் சொல்லுகின்றோம் சுற்றுலாவை, அவன் ஊருலாத்தப் போவிட்டான் என்று யாழ் வழக்கில் சொல்வதுண்டு . கிரேக்கியர்கள் கிறீசில் அழகு நலம் என்பதை கலா என்கின்றார்கள் தமிழில்க்  கலா என்றால் அழகு என்றும்   பொருளுண்டு   கலா இரசிகப்பெருமக்களே என்கின்றோமல்லவா, இப்படி ஆங்கிலத்தில் பிரெஞ்சில் இத்தாலியில் இன்னும் பல மொழிகளில் நிறைய ஒரே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்க்கள் இருப்பதை அவதானிக்கலாம். எங்கள் மொழியின் சிறப்பைக் கெடுக்கத் திட்டம் போட்டு  பார்ப்பனர்கள் அந்தக்காலத்தில் செய்த அசிங்கமே சமஸ்கிருதத்தைத்  தமிழுடன் கலந்தது அதனால்த்  தமிழர்கள் தெலுங்கர்கள், மலையாளிகள் , கன்னடர்களாகி இன்று பிரிந்து பேதங் கொள்ளும் வீண் நிலைமை  எங்களுக்குள் .  சொந்தச் சகோதரர்களுக்குள்ளே சண்டை மூட்டிவிட்டு அதில் இலாபங் கண்டு குளிர் காய்ந்தது   அன்றைய வெள்ளைத்தோல் மாந்தரின் சூழ்ச்சி அதற்குப் பலியாகிய   மடைமை நமது  முன்னோர்களின் அறியாமையே .   இந்திய நாட்டின் செல்வத்தைக் கண்டு  வெளிநாட்டினர்கள் பலமுறை  படையெடுத்தார்கள்  வெற்றிபெறும்  தருணங்களில்  பொருட்க்களை 
மட்டுமின்றி  அழகிய  இந்தியப் பெண்களையும் கவர்ந்துகொண்டு  தங்கள்  நாட்டுக்குச் சென்றார்கள் 
இதில்  அரேபியர்கள் முன்னிலை  வகித்தார்கள்  கஜனி முகமது  100  தடவைகள்  இந்தியாமேல் 
போர்தொடுத்தான்  இறுதியில்  வெற்றியடைந்தான் -  அரேபியாவிலிருந்து வந்து   இந்தியாவைப் பிடித்து மதுரையில்  வந்து  அட்டகாசம்  செய்த முகமதியர்கள்  சூரிய உதயத்துக்குள் அனைவரும்  இஸ்லாத்துக்கு  மாறிடவேண்டும் அன்றில் கழுத்தறுத்து  சாகடிக்கப்படுவீர்கள்  என்று  பறைதட்டினார்கள்  அதற்குப் பயந்து  முஸ்லீம்களாக மாறியவர்களே  இன்று  இலங்கை இந்தியா  போன்ற  நாடுகளில்  வாழும்  முஸ்லீம்கள். மதம்  மாறாததால்  மதம் பிடித்த  அரேபியர்களால்  பல தமிழர்கள்  அன்று  கழுத்தறுக்கப்பட்டு  கொல்லப்பட்டார்கள்  சிலர்  நாடுவிட்டு  நாடு  ஓடினார்கள் இப்படியாகத்  தமிழர்களைத் தொட்ட   துயரம்  இன்றுவரை  தொடர்கின்றது  துயரமெல்லாம் நீங்கி  தமிழர்கள்  நிம்மதி கொள்ள  நல்ல காலம்  பிறக்கவேண்டும்,  நான் வழிபடும்  நயினை  நாகம்மாள்     நம்மைக்   காப்பாளாக. 

ம.இரமேசு 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக