வியாழன், 11 செப்டம்பர், 2014

காசை  பெரிதாக  மதிப்பவர்களே  நிலைமை  இறங்கினால்  விலகுவார்கள் 
பண்பை மதிப்போர் எந்நிலையிலும்  பண்பு மனிதரை நேசிப்பார்கள்
ஆதலினால்  பண்பானவர்களை  நண்பராக்குங்கள்  பணம்  அழியக்கூடியது

அறுசுவை உண்டி  அமர்ந்து இல்லாள்  ஊட்ட 
மறுசிகை  நீக்கி உண்டாரும்  வறிஞராய்ச் 
சென்று இரப்பர்  ஓரிடத்தில்   கூழெனில்
செல்வமொன்று உண்டாக  வைக்கல்  பாற்றன்று
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக