ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

சிந்திக்க சிந்திக்க  மனிதன்  பணிவும்  பக்குவவும்  பெறுகின்றான் 
அதனால்  சாதாரனமானவர்களிலிருந்து  சற்று  ஒதுங்குகின்றான் 
இது  சாதா  ஆட்களுக்கு   கர்வம்  பிடித்தவன்  என்னும்  நினைப்பை
விதைக்கிறது   சாதாக்களின்  சட்டங்களுடன்  பயணிக்க  முடியாத
சிந்தனையாளன்   சாதாக்களின்  பார்வையில் பயித்தியக்காரன்
காரணம் உண்மையின்  வீரியம் உணராத  குறுகலுக்குள்  அவர்கள்
ஓடுகின்றார்கள்,  தகடுகளே  அவர்களின்  வாழ்வு  அதை  மீறி
சிந்திக்க  அவர்களுக்கு நேரமுமில்லை  பொறுமையுமில்லை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக