அக்கினித்தேவன் கேள்வி
கண்ணகி பதில்
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி , மாபத்தினி நின்னை மாணப்பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்ட பண்டேயோர் ஏவலுடையேனால் யார்பிழைப்பார் இங்கு ?
பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுவிவரைக் கைவிட்டு
தீத்திறத்தார் பக்கம் சேர்கென்றே காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக