அறிவை எப்போதும் பயன் படுத்தினால் அறியாதாரால் இன்னல் வரும், நிர்வாணிகள் கூட்டத்தில் கோவணத்துடன் நிற்பவன் குற்றவாளி - நம் கூட்டம் (பெரும்பான்மை) கேவலமானதை நாணமின்றிச் செய்யும் இயல்பானதை கேவலம் என்று கருதும் அந்தளவில் அவர்கள் அறிவு அவர்களாகவே சிந்தித்து உண்மைக்கு வரவேண்டும் மாயையை மனதில் மோகிப்போருக்கு உண்மை கசக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக