சனி, 27 செப்டம்பர், 2014

 தனது  உணர்வின்  எண்ணத்தை  மாற்றத்தெரியாதது   மிருகம் 
மாற்றிக்கொள்ள  முடியும்  என்ற  நிலை  மனிதர்களுக்குண்டு
ஆனாலும்  பலர்  மிருகத்தின் சாயலாகவே  இருக்கிறார்கள்
உணர்வுக்கு  பலியாகி  அடுத்தவரை  காயப்படுத்துகின்றார்கள்
அல்லது  காயம்படுகின்றார்கள்   சிந்திப்பதில்  சிறுமை  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக