புதன், 24 செப்டம்பர், 2014

அவன் அருள் தந்ததே  அறிவு  அதை  சரியாகப்   பயன்படுத்து  துன்பம்  வராது. விடுத்து  நீ  ஆத்திர  உணர்வுக்கு ஆளாகி  அதனால்  அழிவதற்கு  ஆண்டவன்  என்ன செய்வான் , அவனை  நொந்து  வெந்து  ஏது பயன்.  தா தா  என்றே  நாளும்  கேட்கின்றாய்  நீ  பிறருக்கு  கொடுக்கின்றாயா ? அறிவை மட்டுமே  இறைவன் தருவான்  தந்துமிருக்கின்றான்   அதை  நினை,  அதுவே பெருஞ் செல்வம்  இல்லையேல்  நீ  அகிறினை .  மரியாதைக்குரிய  கவி  புதுவையார்மிசை  அடியேன்  மிகுந்த  பசை  கொண்டவன்  அவர் இசை  மதிப்பவன்  - எப்பொருள்  யார்  யார்  வாய்  கேட்பினும்  அப்பொருள்  மெய்ப்பொருள்  காண்பதறிவு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக