செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஊழல்  செய்தவர்களை உள்ளே   தள்ளுவேன்  என்று   தேர்தலின்போது  மோடி  சொன்னார்,  முதலாம்படி  கட்டிவிட்டார்  இன்னும் பல படிகள்  கட்டுவார் -  அடுத்து  திமுக  தலைகள் வெகுசீக்கிரம்  தயாராகலாம்  ஆசைப்பட்டதுகளைச்   சாப்பிட்டுவிட்டு  அனுபவித்துவிட்டு , உள்ளே  சுயசரிதை எழுத  காகிதம்  எழுதுகருவியுடன்   தயாராகலாம் -  வாழ்க அண்ணா  நாமம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக