திங்கள், 22 செப்டம்பர், 2014

அவளைக் காண வந்தேன்
அவளோ  காற்றானாள்

தமிழைத் தேடிவந்தேன்
அது அமுதில் ஒளிந்ததுவே

பழமை  பேசிப்  பேசி
இளமை  கரைந்ததுவே

நிலைமை  இனி என்னாகும்
நிலைக்குமா  உயிர்

மீண்டும்  பிறப்பெடுப்பேன்
தமிழ் நதியில்  நீராட

அதுவன்றி  இன்பம் 
இங்கு ஏது

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக