வெள்ளி, 19 செப்டம்பர், 2014

மண்ணோடு  காதல்  மழைக்கு
பயிரோடு  காதல்  வயலுக்கு
உணவோடு காதல் வயிறுக்கு
உடலோடு காதல்  சுடலைக்கு

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக