சனி, 6 செப்டம்பர், 2014

இரவும்  பகலும்  எப்படியோ  அதுபோலவே மனிதருக்குள் நல்லதும்  கெட்டதும் 
இருட்டை   ஓட்ட  ஒளி பயன்படுவதுபோல்  நம்முள் இருக்கும்  கெட்டதை  ஓட்ட 
அறநூல்களை  படித்து அறிஞர்கள்  உரைகளை கேட்டு   அதன்படி  ஒழுக வேண்டும்.
இன்று  பலருக்கு  அறம் என்றாலே  என்னவென்று  புரிவதில்லை அறம்  என்றால்
நாம்  நல்லபடி இனியவர்களாக  வாழும் வழிக்கு  வகை செய்யும்  நல்லது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக