அன்பு நண்பர் பத்மநாதன் - அது பிரம்மகத்தி அது ஒரு தோசம் அதாவது அந்தணர் குலத்தவரை கொலை செய்தவர்களுக்கு பிடிக்கும் தோஷம் - அதையே பேச்சு வழக்கில் பிரம்மசத்தி என்று வீடுகளில் சொல்லிப் பேசுவார்கள் கூடாத தோஷம் பிடிச்சவனே பிடிச்சவளே பிடிச்சதே
ஆடு மாடு நாய் பூனை போன்றவை க்கும் சமயத்தில் அப்படிச் சொல்லி பேச்சு விழுவதுண்டு
காயப்போட்ட துணியை ஆடோ மாடோ கடித்து விட்டால் அப்படிச் சொல்லி பேசுவார்கள்
இனி புராணச் செய்தி அறியுங்கள் --
ஆடு மாடு நாய் பூனை போன்றவை க்கும் சமயத்தில் அப்படிச் சொல்லி பேச்சு விழுவதுண்டு
காயப்போட்ட துணியை ஆடோ மாடோ கடித்து விட்டால் அப்படிச் சொல்லி பேசுவார்கள்
இனி புராணச் செய்தி அறியுங்கள் --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக