ஓணான் அரித்து
வேலிக்கு வரிந்த கிடுகுகள்
கயிறறுந்து வீழ்வதுபோல்
சில மனித ஓணான்களின்
வாயரிப்பால் விழுகின்றது
காதலர் கயிறு அதை
ஆதரவுடன் எடுத்து
மீண்டும் இணைத்து
முடிக்க இதயமுள்ள
இனியவர்கள் வரவேண்டும்
அடங்காப்பிடாரிகள்
அடாவடி ஆண்கள்
மாலை மாற்றுவதை
காட்டிலும் அமைதியாக
இருப்பதே அமைதி
வேலிக்கு வரிந்த கிடுகுகள்
கயிறறுந்து வீழ்வதுபோல்
சில மனித ஓணான்களின்
வாயரிப்பால் விழுகின்றது
காதலர் கயிறு அதை
ஆதரவுடன் எடுத்து
மீண்டும் இணைத்து
முடிக்க இதயமுள்ள
இனியவர்கள் வரவேண்டும்
அடங்காப்பிடாரிகள்
அடாவடி ஆண்கள்
மாலை மாற்றுவதை
காட்டிலும் அமைதியாக
இருப்பதே அமைதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக