அன்பு மிக்க முகநூல் நண்பர்களே ! இன்று எனது முகநூல் நண்பரான ஜெகா கிளியுடன் ஸ்கைப்பில் கதைத்தேன் போரினால் அவர் கால்கள் இழந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கதைத்தார் தனது துணைவியாரையும் அறிமுகப்படுத்தினார் சிரித்தபடி இனிதாகப் பேசினார்
அவருக்கு என்னால் முடிந்த சிறிய தொகையை உதவுவதாகச் சொல்லியுள்ளேன் நீங்களும்
அவருடன் பேசி உதவி செய்ய விரும்பினால் இந்த ஸ்கைப்புக்கு தொடர்பை ஏற்படுத்துங்கள்
அவருக்கு என்னால் முடிந்த சிறிய தொகையை உதவுவதாகச் சொல்லியுள்ளேன் நீங்களும்
அவருடன் பேசி உதவி செய்ய விரும்பினால் இந்த ஸ்கைப்புக்கு தொடர்பை ஏற்படுத்துங்கள்
srisgantharasa.jegatheesan - அவரின் வங்கி விபரம் -
Name- J.Chithra ,Account Number, 206020012539 HNB, Bank, Vavuniya.
தொலைபேசி இல -
0773286074
முகவரி -srisgantharasa.jegatheesan
சிவபுரம் நெளுக்குளம் வவுனியா
இந்தச் சேவையூடாக இலகுவாக குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பலாம்
அன்புடன் - ம. இரமேசு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக