நயினையாள் நயந்த நல்லோவியம்
நாகமண் சுமந்த பொன்னோவியம்
பொதிகைமலைத் தேன் குடித்தே
தமிழுக்கு பூமாலை தொடுத்தான்
மணக்குதவன் மல்லிகை முக ஏட்டினிலே
நானும் மயங்கி வீழ்ந்து கவி வடித்திட்டேன்
என் வீட்டினிலே .
ம.இரமேசு
நாகமண் சுமந்த பொன்னோவியம்
பொதிகைமலைத் தேன் குடித்தே
தமிழுக்கு பூமாலை தொடுத்தான்
மணக்குதவன் மல்லிகை முக ஏட்டினிலே
நானும் மயங்கி வீழ்ந்து கவி வடித்திட்டேன்
என் வீட்டினிலே .
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக