எகிப்திய நாட்டின் கடற்கரையோரம்
இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்
கவியரசர்
எப்படியிருந்த நாம் இப்படி ஆயிட்டமே
மாதம் மும்மாரி பொழிகின்றதா அமைச்சரே
என்று தமிழரசன் கேட்டான் என்றால்
அவன் அந்தப்புரத்தில் இன்பம் துய்ப்பதிலேயே
ஆண்டு தேயுமளவுக்கு காலமோட்டியிருக்கின்றான்
வெளியில் மழை பெய்வதே தெரியாது , அப்படி
இருந்ததால் நாட்டை இழந்து அந்நியர்க்கு அடிமைகளாகி
தமிழர்கள் அகதிகளாகி எங்கெல்லாமோ வாழ்கின்றார்கள்
"நாள் தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்"
சொந்த நாட்டில் உழைத்து பிழைக்க முடியவில்லை
ஆழமாக சிந்தித்தால் வெட்கம் வெட்கம் வெட்கம்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக