திங்கள், 18 ஆகஸ்ட், 2014

அன்பாக வந்தாய்
ஆதரவு தந்தாய்
இல்லையென்று  சொல்லாய்
ஈர்ந்து அளிப்பாய்
உன்னையே நம்பி
ஊரே இருக்கிறது
எங்கும் நிறைந்தாய்
ஏற்றம் கண்டாய்
ஐயம் தீர்ப்பாய்
ஒற்றுமை காப்பாய்
ஓங்கி வளர்ந்தாய்
ஔடதம் போலானாய்
ஃ  முமானாய்




இது எப்படியிருக்கு?




ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக