வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

புனல் கண் பூமி



புனல்  கண் பூமி 
மாடு நிறை  மண்
அனல் ஒளி தெறியாழி
வானுயர் சேல் 
கரு நீள்  கருகல்
உயிரூர்  புவனம்
குகையுள்  மகிழ்
காடுயர்  பள்
களநிறை  உயிர்
களங்கார்  காலார்
உள்ளினி  யாழ்
வெல்லினி அமுதார்
விசும்புயர்  ஞான்
மெல்லினி மேனியர்
கள்ளிலா  குழவியர்
களி மகிழ் குமரர்
கலை நளின் கோதையர்
இலை என்றுரையார்  ஈகை
சேந்தன் கார்  நிலம்
வாழியவே  வாழியவே

ம.இரமேசு


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக