ஊழை வெல்லல் கடவுளுக்கும் கடினம்
பெரியப்பன் முறையானவானாலும் எல்லாம் அறிந்த குருவாலும் மைந்தராலும் கபடத்தனமாக துடிதுடித்து சாகின்றான் பிள்ளை - வில்லுக்கு பெயர் கண்ட தகப்பனும் மல்லுக்கும் சொல்லுக்கும் பெயர் எடுத்த பெரியப்பாக்களும் ஞான அறிவில் சிறந்த சித்தப்பாக்களும் இவர்கள் தவிர கடவுளே துணையிருந்தும் அந்த பதினாறு வயதுப் பாலகனை காப்பாற்ற முடியவில்லை அங்கே அவனுக்கான ஊழை வெல்ல கடவுளாலும் முடியவில்லை அது தனது வேலையை எங்கு எப்போ யாருக்கு செய்யும் என்பது கடவுளுக்கே தெரியாத போது இன்றைய கலியுகத்தில் நடந்தவைகளை
நினைந்து நிதம் மனம் வாடல் தவிர்க்க வேண்டியதே , ஆறுதல் வேண்டும், தீய சம்பவங்களை மறத்தல் நம் மன அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம், எம்மை நம்பியிருப்போருக்காக அமைதிகொள்ள, மறத்தல் உட்கொள்ளல் வேண்டும் அது வேறு நல்ல செயல்களை புரிகையில் மனத்தை குணமாக்கும் ஆதலால் நல்லவைகளை நினைத்து நடந்த துயர்களை மறக்க முயல்வோம் அதுவே ஆறுதல் .
ம.இரமேசு - தொன்மார்க்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக