சிதறிய சிந்தனை முத்துக்கள்
எல்லா உயிர்களும் சாய்ந்து கொள்ள ஒரு தோளை எதிர்பார்க்கின்றன
சாய்த்துக்கொள் உன் தோளை
எது பருப்பு எது பாயாசம் என்று தெரியாது தடுமாறும் அளவுக்கு
இருட்டில் நடக்கிறது ஐந்து நட்சத்திர விடுதி
சீசரை அறுத்து எடுத்ததனால் சிசேரியன் எனப்பெயர் வந்தது
பொது நீதியில் புதுப் பாதையில் வரும் நல்லவர்கள் அடியொற்றி நடவுங்கள்
பொய்மை எப்போதும் நிலைத்து ஒங்குவதில்லை உண்மை எப்போதும்
நிலையாக தூங்குவதும் இல்லை
நன்றி மறவாது இருப்பாயானால் அதுவே நீ கீழே சென்றாலும்
மீண்டும் மேலே எழுவதற்கு மூலதனமாக அமையும்
நல்ல போதனைகள் உன் வானத்தை அழகாக்கும் செயல்களை இனிதாக்கும்
நீங்கள் தொழிலாளியாகி விட்டீர்கள் என்று வேதனை கொள்ளாதீர்கள்
இறைவன் போடும் பந்தியில் தொழிலாளிக்கே முதல் இடம்
ஆயிரம் பேர் குளிரூட்டிய அறைகளில் இருந்து வரையும் திட்டங்களை
ஐநூறு தொழிலாளர்களே முடித்துக்கொடுக்கின்றார்கள்
உழைப்பவர்கள் வளைவதனால் உலகம் நேராக உருள்கின்றது
அதுகண்டு மகிழ்ந்து மழையும் பூமிக்கு இறங்குகின்றது
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக