வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

டென்மார்க்கில் வாழும் டேனிஷ் நாடோடிகள் (வாக்க போன்ன ) பாடும் பழைய பாடலொன்று

டென்மார்க்கில் வாழும்  டேனிஷ் நாடோடிகள் (வாக்க போன்ன ) பாடும் பழைய பாடலொன்று
இதை டெனிஸ் மொழியில் <வாம ஸ்ரூவன் >எனப்படும்  ஆதரவற்ற துணையற்ற தனிமையில் வாழும் மனவழுத்தம் கொண்ட  மக்கள் வரும் நிலையமொன்றில் முந்தநாள் படித்தேன் அதை தமிழில் தருகின்றேன் .




கலோ   கலோ  கலோ  கலோ
கலோ   கலோ  கலோ  கலோ


கலோ கலோ  வீட்டுக்காரரே
கலோ  கலோ  வீட்டுக்காரரே
நானொரு  நாடோடி  நாடோடி
நானொரு  நாடோடி  நாடோடி
 உதவிசெய்ய விரும்புகின்றேன்
உதவி செய்ய விரும்புகின்றேன்


உங்கள் வீட்டில் மொட்டை கத்தி
மொட்டை கத்தி மொட்டை கத்தி
அது போல கத்தரிக்கோல்
அது போல கத்தரிக்கோல்
இருந்துவிட்டால்   தாருங்கள்
இருந்துவிட்டால்   தாருங்கள்


நல்லபடி  நல்லபடி கூராக்கி கூராக்கி 
 நல்லபடி நல்லபடி கூராக்கி கூராக்கி 
 சாணை சாணை சாணை
சாணை சாணை சாணை
பிடித்து பிடித்து  தருகின்றேன்
பிடித்து பிடித்து  தருகின்றேன்


எனக்கு நீங்கள்  எனக்கு  நீங்கள்
காசு பணம்  காசு பணம்
கூலியொன்றும்   கூலியொன்றும்
கொடுக்க வேண்டாம்  கொடுக்க வேண்டாம்
கொடுக்க வேண்டாம்  கொடுக்க வேண்டாம்


  குடிப்பதற்கும்  கடிப்பதற்கும்
ஆமா  குடிப்பதற்கும் கடிப்பதற்கும்
உணவு மட்டும்  தாருங்கள்
உணவுமட்டும் தாருங்கள்


நான்  சூரியனால் சூரியனால்
சாணை சாணை  பிடிக்கப்பட்டு
பிடிக்கப்பட்டு  மகிழ்கின்றேன்


நன்றி நன்றி  நன்றி
நன்றி நன்றி  நன்றி


ம.இரமேசு - தொன்மார்க் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக