புகழ்
வாழத்தெரிந்த அன்பு மனிதன் வாழ்வு குதூகலிக்கும்,
ஒருவர் நல்லாயிருக்கின்றேன் என்றால் அதன் அர்த்தம்
இல்லாதவர்கள் கேட்குமிடத்து உதவுவதற்கு
உள்ளம் கொண்டுள்ளேன் என்பதே
பொருள் இருந்தாலும் கொடுக்கும் உள்ளம் வேண்டும்
இரக்கம் வேண்டும்.
நம்மை பெரிய விற்பன்னர்களாகக் காட்டி
தேடும் புகழை காட்டிலும் இல்லாதவர்களுக்கு
கொடுத்து எளியவர்களுக்கு சேவை செய்வதனால்
ஏற்படும் புகழே என்றும் நிலைக்கும் வருங்காலத்தில்
பிள்ளைகளுக்கும் மரியாதையுண்டாகும்
பணிவுடன் என் தமிழ் நேசங்களுக்கு

வாழ்க நலம்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக