பூ
வண்டு வந்து பூவிடம் சொன்னது
நீ நேற்று மலர்ந்தாய் நான் தேன் உண்டேன்
இன்றும் மலர்ந்திருக்கின்றாய் தேனுண்கின்றேன்
நாளையும் மலர்வாய் தானே
மலர்வேன் ஆனால் நீ வரு முன்னே
என்னை பறித்துவிடுவார்கள் மனிதர்கள்
சாமிக்கு மாலையாக்கவோ இல்லை
சாமியானவர்க்கு மாலை சூட்டவோ அறியேன்
ம.இரமேசு
வண்டு வந்து பூவிடம் சொன்னது
நீ நேற்று மலர்ந்தாய் நான் தேன் உண்டேன்
இன்றும் மலர்ந்திருக்கின்றாய் தேனுண்கின்றேன்
நாளையும் மலர்வாய் தானே
மலர்வேன் ஆனால் நீ வரு முன்னே
என்னை பறித்துவிடுவார்கள் மனிதர்கள்
சாமிக்கு மாலையாக்கவோ இல்லை
சாமியானவர்க்கு மாலை சூட்டவோ அறியேன்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக