புன்னகை
சிரித்து பேசினால் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கலாம்
மௌனமாக இருந்தால் பிரச்சினைகள் எம்மை எளிதில் அணுகாது
வீதிகளில் உலாவுகையில் அன்றில் வேறு எங்கு சென்றாலும் நின்றாலும்
இருந்தாலும் ஒருவருடன் பேசும் முன்பு முகத்தை மலரவைக்க
சிரியுங்கள் புன்முறுவல் பூத்து உரையாட ஆரம்பியுங்கள்
உங்களுக்கு இனிதான உபச்சாரம் கிடைக்கும் மாறாக முகத்தை
இறுக்கமாக உம் என்று வைத்துக்கொள்ளாதீர்கள் குறிப்பாக
பெண்கள் பயணங்களின் போது எதிராக அன்றில் பக்கமாக
ஆண்களுடன் பேசும் சூழ்நிலை அமைந்தால் சிரித்து பேசுங்கள்
உங்களை பத்திரமாக அந்நபர் பாதுகாப்பார் - விடுத்து
ஏளனப்பார்வை திமிர்பேச்சு காட்டினால் அநாகரிகமாக
நடக்க முற்படுவார்கள் ஆபத்து உடலுக்கு
விளைய வாய்ப்புண்டு புன்னகையே போர் தீர்க்கும் மருந்து.
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக