மழையில் நனைந்த மரம்
பழம் கொத்த வந்த பறவை
மரத்திடம் கேட்டது ஏன் உனக்கு
வியர்வை ஆறாய் ஓடுகின்றது
அதுவா நான் காற்றால் மகிழ்ந்து
ஆடியதை கண்ட கார்முகிலும்
நீல வானும் ஐயோ ஏதோ விபரீதம்
வருமோ என பயந்து ஓடின
ஓடிய ஓட்டத்தில் அவர்களுக்கு
வியர்த்து கொட்டிய வியர்வை
என்மீது விழுந்து என்னை
நனைத்து விட்டது
ம.இரமேசு
பழம் கொத்த வந்த பறவை
மரத்திடம் கேட்டது ஏன் உனக்கு
வியர்வை ஆறாய் ஓடுகின்றது
அதுவா நான் காற்றால் மகிழ்ந்து
ஆடியதை கண்ட கார்முகிலும்
நீல வானும் ஐயோ ஏதோ விபரீதம்
வருமோ என பயந்து ஓடின
ஓடிய ஓட்டத்தில் அவர்களுக்கு
வியர்த்து கொட்டிய வியர்வை
என்மீது விழுந்து என்னை
நனைத்து விட்டது
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக