தமிழே பேரழகு
இன்ப வெள்ளி பூத்திருக்க
நெய்தல் கரையின் பால் மண்ணில்
பருவ வாசல் திறந்திருக்க உள்ளே
இனிய காதலர் சேர்ந்திருந்தார்
அந்தோ காதலன் வாய் மலர்ந்தான்
கண்ணே உன் அழகு அழகா
இல்லை இந்த நிலவு அழகா
கடலின் அலைகள் அழகா
அலைகள் அணையும் கரையழகா
அத்தான் இவையெல்லாம் அழகுதான்
அதனிலும் அழகு உங்கள் சொல்லன்றோ
அன்பே அது தமிழ் தந்த வசந்தம்
உன்வழி முறையின் தமிழே பேரழகு
ம.இரமேசு
இன்ப வெள்ளி பூத்திருக்க
நெய்தல் கரையின் பால் மண்ணில்
பருவ வாசல் திறந்திருக்க உள்ளே
இனிய காதலர் சேர்ந்திருந்தார்
அந்தோ காதலன் வாய் மலர்ந்தான்
கண்ணே உன் அழகு அழகா
இல்லை இந்த நிலவு அழகா
கடலின் அலைகள் அழகா
அலைகள் அணையும் கரையழகா
அத்தான் இவையெல்லாம் அழகுதான்
அதனிலும் அழகு உங்கள் சொல்லன்றோ
அன்பே அது தமிழ் தந்த வசந்தம்
உன்வழி முறையின் தமிழே பேரழகு
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக